சென்னை: இந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் 9 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்படங்கள் முதலில் தியேட்டர்களில் வெளியாகும். பிறகு இத்தளத்தில் வெளியிடப்படும். விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம்), கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி),
சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படம் (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), சதீஷ் நடித்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம்), கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘கண்ணிவெடி’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம்), விஜய் சேதுபதி நடிக்கும் ‘மஹாராஜா’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம்), ‘சொர்க்கவாசல்’ (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி).
The post நெட்பிளிக்சில் வெளியாகும் 9 படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.