×

பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி தலைமைச்செயலர் ஆலோசனை

சென்னை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி தலைமைச்செயலர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.மே 26ல் பிரதமர் மோடியும், மே 28-ல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் சென்னை வரும் நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்…

The post பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி தலைமைச்செயலர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Modi ,Republic Vice President ,Venkaiah Naidu ,Chennai ,Republic Leader ,Chief Minister ,TGB ,Sylendra Babu ,Minister ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...