×

தருமபுரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குரும்பட்டியில் 20 வயது இளைஞர் வெங்கடேஷ் கடந்த 7ம் தேதி எலி மறுத்து சாப்பிட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகினார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது பெற்றோருக்கு தெரிய வந்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். …

The post தருமபுரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Tharumapuri ,Nallampuri district ,Nallampalli ,
× RELATED சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு