செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் இன்று நடந்த விழாவில் 3 பெண்களிடம் 8 சவரன் சங்கிலி பறிக்கப்பட்டது , தேரை வடம் பிடித்து இழுத்த 3 பெண்களிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள் …
The post திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 8 சவரன் தங்க சங்கிலி பறிப்பு : போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.