×

பிகினிக்கு மாறிய மனிஷா யாதவ்

சென்னை: தமிழில் பல படங்களில் நடித்துள்ள மனிஷா யாதவ், தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகிவிட்டார். அவர் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ளார். கடந்த ஆண்டின் வாட்டர் பேபி நான்தான் என்று கூறுகிறார், மனிஷா யாதவ். கடந்த ஆண்டில் சென்ற பிக்னிக் ஸ்பாட்டுகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பதிவு செய்துள்ளார். பிகினியுடன் கூடிய அந்த கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு சென்ற அருவிகள், கடல் உள்ளிட்ட பிக்னிக் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பிகினி உள்பட கிளாமர் போட்ேடாக்களை பதிவு செய்துள்ளார். ‘படங்களில் ஹோம்லியாக நடிக்கும் மனிஷா, நிஜத்தில் கவர்ச்சிக்கன்னியாக இருக்கிறாரே’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

The post பிகினிக்கு மாறிய மனிஷா யாதவ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Manisha Yadav ,Chennai ,Manisha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...