×

3 ஹீரோக்களின் தரைப்படை

சென்னை: படத்தில் ஹீரோ யார், வில்லன் யார் என்று தெரியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம், ‘தரைப்படை’. ராம் பிரபா எழுதி இயக்கியுள்ளார். ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் பி.பி.வேல்முருகன் தயாரித்துள்ளார். 3 ஹீரோக்களாக ஜீவா தங்கவேல், பிரஜின், விஜய் விஷ்வா நடித்துள்ளனர். இப்படத்துக்காக ஆர்ட் டைரக்டர் ரவீந்திரன் பிரமாண்டமான ஏர்போர்ட் செட் அமைத்துள்ளார். அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பயிற்சியில், 6 சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகிறது.

The post 3 ஹீரோக்களின் தரைப்படை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Ram Prabha ,PP Velmurugan ,Stonex Company ,Jiva Thangavel ,Prajin ,Vijay Vishwa ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...