×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை பதிவு..!!

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை பதிவானது. நந்தியாறு, லால்குடி, தென்பரநாடு, கே.வி.கே. காட்டுக்குப்பம், பாடலூரில் தலா 4 செ.மீ. மழை பொழிந்துள்ளது. திருப்பத்தூர், புல்லம்பாடி, ஆலங்காயம், விரிஞ்சிபுரம், ஆம்பூர், மேலாலத்தூர், ஆத்தூர், கரியகோவிலில் தலா 3 செ.மீ. மழை பதிவானது. …

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Oodhangarai ,Krishnagiri district ,Krishnagiri ,Uthangarai ,Nandiaru ,Oodhangarai, Krishnagiri district ,
× RELATED பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி