×

கந்துவட்டி கொடுமை பெண் தீக்குளிப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(60). இவரது மனைவி சித்ரா(53),அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகியிடம் வட்டிக்கு ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. சரிவர தர முடியாததால் ரூ.30 லட்சம் வரை தர வேண்டும் என ரங்கநாயகி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த வியாழக்கிழமை சித்ரா மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தற்போது 50 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

The post கந்துவட்டி கொடுமை பெண் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Nagarajan ,Pleyanthopu Dickaster Road ,Chitra ,Ranganayaki ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்