சென்னை : தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைப்போல, தமிழ் பல்கலைக்கழகம் திருத்த மசோதா,அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதாவும் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது….
The post தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் appeared first on Dinakaran.