×

பதவியேற்று ஓராண்டு நிறைவு: திமுக அரசுக்கு தமிழிசை வாழ்த்து

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் தனியார் மண்டபத்தில் ரோட்டரி சங்க விழா நடந்தது. இதில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற தனது வாழ்த்துக்கள். இந்தியாவில் 150 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 150 நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது. தாய்மொழியுடன் சேர்த்து மற்றொரு மொழியை கற்றுக்கொள்வது அவசியமானது. திராவிட மாடல் ஆட்சி என கூறுவதை திராவிட மாதிரி ஆட்சி என கூறுவது சிறப்பாக இருக்கும்….

The post பதவியேற்று ஓராண்டு நிறைவு: திமுக அரசுக்கு தமிழிசை வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DMK Govt ,Coimbatore ,Rotary Society ,Sulur, Coimbatore district ,Telangana ,Governor ,Tamilisai Soundarrajan ,Tamilisai ,DMK Government ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...