×

சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் கல்லூரி உரிமையாளர் வீட்டில் ரூ.1கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருட்டு..!!

சென்னை: சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் கல்லூரி உரிமையாளர் விகாஷ் முனோத் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடுபோனது. கல்லூரி உரிமையாளர் விகாஷ் முனோத் தனது குடும்பத்துடன் வேப்பேரியில் வசித்து வரும் நிலையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் வேலை செய்து வந்த பீகாரை சேர்ந்த கரண் என்பவர் ஒரு கோடி ரூபாய் மதிப்பு வைர, தங்க நகை திருடி சென்றதாக புகார் கூறப்பட்டிருக்கிறது….

The post சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் கல்லூரி உரிமையாளர் வீட்டில் ரூ.1கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Duraipak, Chennai ,CHENNAI ,Vikash Munod ,Duraipakkam ,Duraippakkam ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்