×

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: வடசென்னையில் கூகுல்பே மூலம் பணம் அனுப்பினால், ஆன்லைன் டெலிவரியில் போதை மாத்திரைகளை விற்ற கொண்டித்தோப்பு சுந்தரம் தெருவை சேர்ந்த கிஷோர் (23), கொடுங்கையூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த அஜித் (24) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, திருநின்றவூர் பாலாஜி கார்டனை சேர்ந்த வடிவுநாதனிடம் (37) போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்….

The post ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sundarbate ,Sundaram Street ,Googulpe ,Vadashennai ,Dinakaran ,
× RELATED தோவாளை ஊராட்சியில் தெருக்களில் கான்கிரீட் தளம்