×

ஐபிஎல் கிரிக்கெட் : 6 ஆயிரம் ரன்னை கடந்த தவான்

மும்பை: சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 6000 ரன்களை கடந்து அசத்தினார்.  நேற்று 2 ரன் எடுத்தபோது தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.  ஐ.பி.எல். போட்டியில் 199 இன்னிங்சில் தவான் 6086 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 46 அரை சதம் அடங்கும். தவான் ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுக்கும் 2-வது இந்திய வீரர் ஆவார். விராட் கோஹ்லி 207 இன்னிங்சில் 6,402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித்சர்மா (5,764), டேவிட் வார்னர் (5,668), ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்….

The post ஐபிஎல் கிரிக்கெட் : 6 ஆயிரம் ரன்னை கடந்த தவான் appeared first on Dinakaran.

Tags : IPL ,Dawan ,Mumbai ,Punjab ,Shikar Dawan ,Chennai ,IPL Cricket ,Dinakaran ,
× RELATED சிஎஸ்கே அணியின் முதல் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது: சேவாக் பேட்டி