×

சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரணா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் அடைந்துள்ள நியூசிலாந்து வேகம் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரணா (19 வயது) சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த ஐசிசி யு-19 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் 4 போட்டியில் விளையாடி 7 விக்கெட் வீழ்த்தி இருந்தார். லசித் மலிங்காவின் பந்துவீச்சு பாணியை நினைவூட்டும் மதீஷா, பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அதிவேக யார்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவர். …

The post சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரணா appeared first on Dinakaran.

Tags : Madisha Badirana ,CSK ,Sri ,Lanka ,Zealand ,Adam Milne ,Chennai ,Super Kings ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து