×

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு நாட்டு உறவு, பொருளாதாரம், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் உள்ளிட்டவை பற்றி இருவரும் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Modi ,Boris Johnson ,Hyderabad House ,Delhi ,Hyderabad ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…