×

விருச்சிகம்

எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Tags :
× RELATED மீனம்