×

மன்னம்பந்தலில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை.:முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: மன்னம்பந்தலில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். மேலும் ஆளுநரின் வாகனம் மீது கருப்புக் கொடியோ, கற்களோ வீசப்பட்டதாக கூறப்படுவதால் உண்மையில்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.  …

The post மன்னம்பந்தலில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை.:முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Mannambandal ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...