×

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை: வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 9 மீனவர்களிடம் இருந்து செல்போன், ஜிபிஎஸ் கருவி, மீன்கள் எரிபொருட்கள் ஆகியவையை பறித்தனர். மேலும் மீனவர்கள் ஆறுமுகம் மற்றும் ரமேஷை கீழே தள்ளிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர்.  …

The post வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Vedaranya ,Nagai ,Vedaranyam ,Ayukkalukaruthur ,Vedaranam ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்