×

தடம் புரண்ட விரைவு ரயில்: தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதுச்சேரி: தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் தாதர்- மட்டுங்கா இடையே நேற்று தடம் புரண்டது. 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்தது.   …

The post தடம் புரண்ட விரைவு ரயில்: தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dadar ,Puducherry ,Southern Railway ,Dadar-Puducherry ,Dadar- ,Matunga ,Dinakaran ,
× RELATED தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில்...