×

வாழப்பாடி அதன் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இடி, மின்னலுடன் தற்போது கனமழை பெய்து வருகிறது. வாழப்பாடி சிங்கிபுரம் முத்தம்பட்டி பொன்ன்னராம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம் பெரிய கிருஷ்ணாபுரத்திலும் கனமழை பெய்து வருகிறது. லட்சத்தீவு , தென்கிழக்கு  அரபிக்கடல் மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக  அடுத்த ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது….

The post வாழப்பாடி அதன் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Jalapatti Singhipuram ,Muthampatti ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...