×

CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது..!!

சென்னை: மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிராக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை பட்டபடிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை யு.ஜி.சி. அறிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர 2022-23 கல்வி ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்….

The post CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CUET ,Chennai ,Central University ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...