×

சாலையில் நடனமாடிய பாம்புகள்

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் இருந்து இட்டமொழி செல்லும் சாலையோரம் காட்டு பகுதியில் இரு பாம்புகள் ஒன்றோடு இணைந்து குதூகலமாக நடனமாடியது. வயல் வெளியில் தொடங்கிய இந்த பாம்புகள் நடனம் சாலை நடுவிலும் தொடர்ந்தது. அந்த வழியாக காரில் சென்றவர்கள் இதனை செல்போனில்  வீடியோ எடுத்து ரசித்தனர். சுமார் 10 நிமிடங்கள் நடனமாடிய பாம்புகள் ஆட்கள் நடமாட்டத்தை அறிந்து அங்கிருந்த புதருக்குள் மறைந்தது. இந்த வீடியோவை பதிவு செய்தவர்கள்  வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். …

The post சாலையில் நடனமாடிய பாம்புகள் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Ittamozhi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி எம்பி பிறந்த நாள் விழா