×

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. …

The post தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delta ,Tamil Nadu ,West Ghendra hillside ,Chennai ,Western Ghendra ,Western Ghillside ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்