×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: பக்தர்கள் பரவசம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 ஆண்டுக்கு பின் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 14ம் தேதியும், 15ல் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. …

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: பக்தர்கள் பரவசம் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatshi Amman Temple Siritra festival ,Madurai ,Madurai Meenadashi Amman Temple Sitra Festival ,Meenatchi Amman ,Temple ,Madurai Meenati Amman Temple Siritra Festival ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!