
- திருமாவளவன்
- மனோஜ் கிருஷ்ணசுவாமி
- மாதுரியா புரொடக்ஷன்ஸ்
- VLT கட்சி
- தோள் திருமுவதவன்
- தேவகுமார்
- ஆடுகளம்' நரேன்
- பாண்டி கமல்
- மேக்னா எலன்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரித்துள்ள ‘இந்த கிரைம் தப்பில்ல’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். தேவகுமார் எழுதி இயக்கியுள்ள இதில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா எலன், வெங்கல் ராவ், முத்துக்காளை நடித்துள்ளனர். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய, பரிமளவாசன் இசை அமைத்துள்ளார். பாடகர்கள் பிரசன்னா, வேல்முருகன் பாடியுள்ளனர்.
The post இந்த கிரைம் தப்பில்ல படத்தின் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.