சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு சியுஇடி நுழைவு தேர்விற்கான விண்ணப்பப் பதிவு நேற்று ஆன்லைனில் தொடங்கியது. மாநில பல்கலைகள் மற்றும் தனியார் பல்கலைகளில் சேருவோரும் www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.பொது நுழைவுத் தேர்வு இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் என 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது….
The post மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான சியுஇடி நுழைவு தேர்விற்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.