×

தருமபுரி அருகே நகைக்கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொள்ளை

தருமபுரி: ஆரூரில் ஞானம் என்பவர் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post தருமபுரி அருகே நகைக்கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Gnanam ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு