×

டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்..!!

சென்னை: டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். நாளை பிற்பகல் 2.30க்கு நிதின் கட்கரியையும், 3.30க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார். நாளை மாலை 4.30க்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ஏப்ரல் 1 காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலாவை பழனிவேல் தியாகராஜனுடன் சென்று முதல்வர் சந்திக்கிறார். …

The post டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்..!! appeared first on Dinakaran.

Tags : Chief of ,Delhi ,BCM ,G.K. Stalin ,Narendra Modi ,Chennai ,CM ,B.C. ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!