×

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை

கிரேனடா: வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டெஸ்ட் செயின்ட்ஜார்ஜ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ்வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 2வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கி வெஸ்ட்இண்டீஸ் ஆட்டநேர முடிவில் 86 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 232 ரன் எடுத்திருந்தது. ஜோசுவா டா சில்வா 54, கேமர் ரோச் 25 ரன்னில் களத்தில் உள்ளனர். ,ங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ்வோக்ஸ் 3விக்கெட் வீழ்த்தினார். வெ.இண்டீஸ் 23 ரன் முன்னிலை பெற்றுள்ளநிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது….

The post இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : West Indies ,England ,Grenada ,St George's Stadium ,Dinakaran ,
× RELATED சால்ட் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் இங்கிலாந்து வெற்றி