×

மருதமலை கோயிலில் 3.61 கோடியில் மின்தூக்கி

கோவை வடக்கு அம்மன் கே.அர்ச்சுனன் (அதிமுக) பேசும்போது, ‘‘மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கம்பிவட ஊர்தி வசதி செய்து தர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:கம்பிவட ஊர்தி அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அறிக்கை தரப்பட்டிருக்கிறது.அம்மன் கே.அர்ச்சுனன்: கம்பிவட ஊர்தி செய்து தர சாத்தியக்கூறுகள் இல்லை என்றால், ரோப்கார் அமைக்கப்படுமா?அமைச்சர் சேகர்பாபு: 11 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு ஆராய்ந்து ₹3 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரம் செலவில் மின்தூக்கி அமைக்க முதல்வர் அனுமதி அளித்தார். அடுத்த மாதத்திற்குள்ளாக அதற்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்படும்….

The post மருதமலை கோயிலில் 3.61 கோடியில் மின்தூக்கி appeared first on Dinakaran.

Tags : Crore Hoist ,Marudamalai Temple ,North ,Amman K. Archunan ,AIADMK ,Marudamalai Subramania Swamy Temple ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2...