×

ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த நிசாந்த் மற்றும் மனோஜ் ஆகிய இருவர்  போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் கைது செய்யப்பட்ட இருவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது….

The post ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : CT Selvam ,CHENNAI ,Chennai Kannagi Nagar ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?