×

காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்: அதிமுக-வுக்கு துரைமுருகன் கோரிக்கை

சென்னை: காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிமுக-வுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்திருக்கிறார். கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் காவிரி பிரச்சனையில் ஒரே அணியாக இருக்கின்றனர். தமிழநாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது என்று துரைமுருகன் குறிப்பிட்டார். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்  தீர்மானம் கொண்டுவரப்பட்டது. …

The post காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்: அதிமுக-வுக்கு துரைமுருகன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Caviri ,Tremurugan ,Chennai ,Kaviri ,Dinakaran ,
× RELATED வீராணம் ஏரி தூர்வாரப்படுமா? அமைச்சர் விளக்கம்