×

தனிமைதான் இனிமை: மித்தாலிராஜ் பேட்டி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ். உலகம் முழுவதும் பிரபலமான அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். `இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர்’ என்று அழைக்கப்படும் அவருக்கு தற்போது வயது 39 ஆகிறது. அவரது திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ரொம்ப நாளைக்கு முன்னால் வாலிப வயசில் கல்யாணம் பண்ணலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இப்போது கல்யாணம் ஆனவர்களை பார்த்தாலே அந்த எண்ணம் வருவதில்லை. எனக்கு தனிமைதான் இனிமை. தனிமையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்….

The post தனிமைதான் இனிமை: மித்தாலிராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Solitude ,Mithaliraj ,Mithali Raj ,women's cricket team ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒன்டே...