×

எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என விஜயபாஸ்கர், வேலுமணியிடம் கூறினேன்: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை: எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என விஜயபாஸ்கர், வேலுமணியிடம் கூறினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாடு கூட்டிச் செல்வது பற்றி அமைச்சரவை கூட்ட சொன்னதாக ராமமோகன் கூறியதை சுட்டிக்காட்டி ஆணையத்திடம் தெரிவித்தார். வெளிநாடு அழைத்து செல்வது பற்றி ராமமோகன் ராவ் தன்னிடம் பேசவில்லை, கேட்டிருந்தால் கையெழுத்து போட்டிருப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் உள்ளதாகவும், ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர் விஜயகுமார் கூறினார் என ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்….

The post எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என விஜயபாஸ்கர், வேலுமணியிடம் கூறினேன்: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : MGR ,Vijayabaskar ,Velumani ,Jayalalithaa ,O. Panneerselvam ,Chennai ,M.G.R. ,Jayalalitha ,
× RELATED திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில்...