சென்னை: கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கீற்று வழங்கும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும், சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். …
The post சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.
