×

சீர்காழி அருகே பழையாறில் டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழையாறில் துறைமுகத்தின் மீன் வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தியதற்கு கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு, பைபர் படகு, நாட்டுப்படகு என சுமார் 1000 படகுகளை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் விற்பனை விலையை விட ரூ.27 கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

The post சீர்காழி அருகே பழையாறில் டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Seergarh ,Mayeladududurai ,Fish Development Corporation ,Ribbon Port ,Cirkadha ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே ஆறு தூர்வாரும்போது 1000...