சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் பதவியேற்பு விழாவில் முழுக்க முழுக்க ஆம் ஆத்மியினர், மக்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பஞ்சாபி முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்பட பிற கட்சி நிர்வாகிகள் தலைவர்களுக்கு அழைப்பில்லை . …
The post பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மியினர் உட்பட மக்கள் மட்டும் பங்கேற்பு appeared first on Dinakaran.