×

காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் பேச்சு பயிற்சி திட்ட முகாம்

காஞ்சிபுரம்: சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி திட்ட முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் குமாரகிருஷ்ணன், செயலாளர் ரிஷிகேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி பேச்சுப் பயிற்சி திட்ட முகாமை தொடங்கி வைத்தார். மும்பை ஐஐடி பேராசிரியரும், பேச்சுப் பயிற்சி திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஷியாமா ஐயர், பேச்சுப் பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் எவ்வாறு தங்கள் தனித்துவத்தை பேச்சின்மூலம் வெளிப்படுத்துவது என்பது உள்பட பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்….

The post காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் பேச்சு பயிற்சி திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanji Shankara College of Arts and Sciences ,Kanchipuram ,Shankara College of Arts and Science ,Venkatesan… ,Kanchi Shankara Art Science College ,Training Program Camp ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...