×

வால்பாறை நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த அழகு சுந்தரவல்லி தேர்வு

கோவை: வால்பாறை நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த அழகு சுந்தரவல்லி தேர்வு செய்யப்பட்டார். 12 வாக்குகள் பெற்று அழகு சுந்தரவல்லி வெற்றி பெற்றதாக வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் அறிவித்தார். 4-ம் தேதி மறைமுக தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் முடிவு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.    …

The post வால்பாறை நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த அழகு சுந்தரவல்லி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Akku Sundaravalli ,DMK ,Valparai City Council ,President ,Coimbatore ,Akash Sundaravalli ,Dinakaran ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்