×

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்புக்கு மக்களவையில் டி.ஆர்.பாலு எதிர்ப்பு..!!

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்புக்கு மக்களவையில் டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பி.எஃப். வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1சதவீதமாக குறைத்ததற்கு டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். பி.எஃப். சந்தாதாரர்கள் பணி ஓய்வுபெற்ற பின் குறைந்தபட்சம் ரூ.3,000 ஓய்வு ஊதியம் வழங்கவும் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். …

The post தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்புக்கு மக்களவையில் டி.ஆர்.பாலு எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : DR ,Balu ,Lok Sabha ,Delhi ,DR Balu ,Dinakaran ,
× RELATED ஓம்பிர்லாவுக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து