×

பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி… உ.பி., மணிப்பூர், உத்தரகாண்ட், கோவாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை!!

லக்னோ : உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.உத்தர பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல்உத்தர பிரதேசம் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவைப்படுகிறது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 61.04% வாக்குகள் பதிவாகின.உத்தரப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.பாஜக : 255எஸ்பி+: 100பிஎஸ்பி: 06காங்கிரஸ் : 06பிற : 05பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் : பஞ்சாப் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவைப்படுகிறது.ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 71.95% வாக்குகள் பதிவாகின.பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.ஆம் ஆத்மி: 88காங்கிரஸ் : 13பாஜக+: 08அகாலிதளம்+;05பிற : 03உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள் தேவைப்படுகிறது.  ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவாங்கி உள்ளன.உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.காங்கிரஸ் : 21பாஜக : 43ஆம் ஆத்மி : 1பிற : 5மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல்மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள் தேவைப்படுகிறது. இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.மணிப்பூரில் பாஜக முன்னிலை வகிக்கிறது.பாஜக : 24காங்கிரஸ்+:12என்பிபி: 11பிற :13  கோவா சட்டப்பேரவை தேர்தல் :கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள் தேவை.ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 79.61% வாக்குகள் பதிவாகி உள்ளன.கோவாவில் பாஜக முன்னிலை வகிக்கிறது.காங்கிரஸ்+13பாஜக : 18திரிணாமுல்+:05ஆம்ஆத்மீ : 01பிற : 01…

The post பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி… உ.பி., மணிப்பூர், உத்தரகாண்ட், கோவாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை!! appeared first on Dinakaran.

Tags : Punjab ,Aadmi ,Bajaka ,Manipur ,Uttharkand ,Goa Lucknow ,Uttar Pradesh ,Utharkhand ,Goa ,GP ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில்...