×

ஆக்‌ஷன் படத்தில் அதிதி

சென்னை: கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தனது புதிய படம் குறித்து அறிவித்துள்ளார். அதிதி ராவ் ஹைதரி, கெட்டிகா சர்மா, அன்சன் பால் நடிக்கின்றனர். பெயர் சூட்டப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சென்னை, டெல்லிபகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆக்‌ஷன் கதை கொண்ட இதற்கு சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்ய, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் படத்தை தயாரிக்கிறார்.

The post ஆக்‌ஷன் படத்தில் அதிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Rajesh M. Selva ,Kamal Haasan ,Vikram ,Kondan ,Aditi Rao Hydari ,Ketika Sharma ,Anson Paul ,Allu ,Aditi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், கருணாஸ் பெயர்