×

இந்திய தூதரகத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை: பாதிக்கப்பட்ட ஹர்ஜோத் சிங் பேட்டி

டெல்லி: நாங்கள் 3 பேர் உக்ரைனில் இருந்து அண்டை நாடு எல்லைக்கு செல்லும் போது 3 வது சோதனைச் சாவடிக்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இருக்கும் இடத்திற்கு திரும்ப நினைத்தோம் அப்போது எங்கள் மீது குண்டு பாய்ந்து காயங்கள் ஏற்பட்டது. தற்போது வரை இந்திய தூதரகத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை, அவர்கள் தினமும் உதவுவதாக சொல்கிறார்கள். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் ஹர்ஜோத் சிங் தெரிவித்தார்…

The post இந்திய தூதரகத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை: பாதிக்கப்பட்ட ஹர்ஜோத் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Indian ,Harjot Singh ,Delhi ,Ukraine ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை...