×

பூவிருந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியில் இருந்து நீக்கம்: பொதுச் செயலாளர் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். …

The post பூவிருந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியில் இருந்து நீக்கம்: பொதுச் செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bouvaranthamalli ,Dizhagam ,City ,M. Removal ,Ravikumar ,General ,Chennai ,Thiruvallur Central District ,Poorunthamalli ,Dizhagagam City ,Secretary M. RAVIKUKUMAR ,general secretary ,Poorthamalli ,Dizagagam ,M. Ravikumar ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்