×

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா செய்தார். திருத்துறைப்பூண்டி துணைத் தலைவர் பதவி சிபிஐஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ராஜினாமா செய்தார். …

The post திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Thiruvarur District ,Thiruthirupundi ,Municipal Vice President ,Pandiyan ,Thiruvarur ,Vice President ,Thiruthurupundi ,Municipality ,Tiruthirupundi ,CBIM ,Thirutharupundi ,Municipal ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா