×

‘கிங் ஆப் கோதா’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிங் ஆப் கோதா’. ஜஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இந்த நிலையில் ஜஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தில் தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகள் முழுவதும் முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

The post ‘கிங் ஆப் கோதா’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aiswarya Lakshmie ,Tulkar Salman ,Abilash Joshi ,Jaswarya Lakshmie ,Prasanna ,Ritika Singh ,Saran ,Anika Surendran ,Aishwarya Lakshmei ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஓடிடிக்கு வருகிறது துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா”