×

“தோழர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

The post “தோழர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Tags : Comrade ,Stalin ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Chennai ,M.K.Stalin ,Comrade M.K. ,Dinakaran ,
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து