×

மீண்டும் இணைகிறது தசரா கூட்டணி

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தசரா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது.

இந்த நிலையில் மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .

The post மீண்டும் இணைகிறது தசரா கூட்டணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Srikanth Odala ,Nani ,Keerthy Suresh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரிவால்வர் ரீட்டாவை முடித்தார் கீர்த்தி சுரேஷ்