×

உக்ரைன் நாட்டில் தவிக்கும் மகளை மீட்கக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு..!!

கரூர்: உக்ரைன் நாட்டில் தவிக்கும் கரூர் மாணவியை மீட்கக் கோரி அவரது பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த ஆண்டனி கேப்ரியல் – கார்த்திகேயனி தம்பதியின் மகள் ஸ்ரீநிதி. உக்ரைனில் உள்ள டெலிபர் ஸ்டேட் பல்கலையில் 3ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால் தங்களது தங்களது மகள் ஸ்ரீநிதியை மீட்கக்கோரி ஆட்சியர் பிரபுசங்கரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர். …

The post உக்ரைன் நாட்டில் தவிக்கும் மகளை மீட்கக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Karur District Collector ,Ukraine ,Karur ,Karur Pashupathipalayam ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...