×

நகர்ப்புற தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். …

The post நகர்ப்புற தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tsagam Alliance ,Chief Minister ,Mukherr ,G.K. Stalin ,Chennai ,Mukheri ,Dhagam Alliance ,Local Elections ,Dijagam Alliance ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...